மிருகங்களுக்குள் மனிதாபிமானம்

குப்பைத் தொட்டிக்குள்
குழந்தையை மனிதன் போடுகிறான்
குரங்கும் கங்காரும்
குட்டியை வயிற்றில் சுமக்கிறது
மிருகங்களுக்குள் மனிதாபிமானம்

எழுதியவர் : (6-Dec-11, 9:51 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 253

மேலே