எல்லோரிடமும் அன்பு உண்டு

கள்ளிச் செடிக்கும்
கண்கவர் மலர் உண்டு...!
முரடர்கள் நெஞ்சிலும்
முத்தெனும் அன்பு உண்டு !

எழுதியவர் : (6-Dec-11, 9:49 am)
பார்வை : 248

மேலே