என்னவள்...
கருமையின் அடையாளம் அவள்...
இரக்கத்தின் பிறப்பிடம் அவள்...
எளிமையின் இலக்கணம் அவள்...
பாசத்தின் திறவுகோல் அவள்...
பண்பின் வெளிப்பாடு அவள்...
என் நிழல் துணையாய்...இரவினில்...
நான் நடக்க... ஒளிதரும் நிலவாய்...
அவளே அவள்...