தொப்புள் கொடி...



கருவுற்ற தாயிடமிருந்து....

உணவு பரிமாற்றம் மட்டுமல்ல....

உணர்வு பரிமாற்றமும்தான்...

எழுதியவர் : காளிதாசன்... (6-Dec-11, 3:47 pm)
சேர்த்தது : kalidasan
பார்வை : 212

மேலே