மாறாத மாற்றம்...
தனிமை தந்த அனுபவங்கள் என்னில்...
ஏராளமாய்...
சிந்திக்க மறுத்த என் நினைவின் சரீரம்....
உன்னால்தானடி புத்துணர்ச்சி பெற்றது...
உன்னை மட்டுமே என்... சிந்தையில்...
நிருத்திருக்கும்..... என் எண்ண பிழம்புகள்....
எரிமலை பிழம்பாய் போனதேனடி?
வெறுக்கத்தான் வெறுக்கிறது என் மனநிலை....
என்பது மட்டுமே நிதர்சனமாய் போன உண்மை....