முத்த வலி....



எத்தனை முறை கேட்டிருப்பாள்....

ஆசை முத்தம் அலைபேசி உரையாடலில்....

கொடுத்து கொடுத்து தேய்த்து விட்டேன்...

அலைபேசியின் எழுத்து பதிவை....

தாங்கியருக்குமா

அவள் மெல்லிதழ்....

நான்...... அருகிருந்து கொடுத்திருந்தால்...

எழுதியவர் : காளிதாசன்.... (6-Dec-11, 4:41 pm)
Tanglish : mutha vali
பார்வை : 269

மேலே