பாவப்பட்டவனா தமிழன்...
பிளவு பட்ட உலகமாய்...
மாறிவிட்டதாலா.....
மாநில பிரச்சினைகளின் அவலங்களுக்கெல்லாம்...
இன வெறியனால்...
ஒடுக்கபடுகிறது எம் தமிழினம்....
பிழைக்கத்தான் வாழ்வு.... இனம் எதுவானாலும்....
உழைத்தால் மட்டுமே உணவு....
எதை கண்டு அஞ்சுவதென தெரியவில்லை.....
மொத்தத்தில்....
சச்சரவின் ஆழ்நிலை எதுவானாலும்....
கூட.... ஒட்டு மொத்த தமிழினம் ....
தாக்கபடுவதும். தகர்க்கபடுவதும்...
நியாயமோ?
எங்கள் தன்மானம் காக்க போராடும்.....
போராளிகளை போராளியாய் பாராமல்...
இன வெறி அரசே?
உன் பார்வையில் என் தமிழனா தீவிரவாதி....