இறைவன் ரசிகன்



இயற்கையை ரசிப்பவன் கவிஞன்
ரசித்ததை கவிதையில் தருபவன் கவிஞன்
கவிதையை ரசிப்பவன் இறைவன்
அந்த இறைவனே இயற்கையின் வடிவம்

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (6-Dec-11, 4:54 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 311

மேலே