ஊர் மாறிப் போனாயே

உறவிட்டு வந்தவர்கள்
உயிரிட்டு தந்தவர்கள்
உலகமான உன்னதங்கள்
ஊமையான போதிலும்
உன்னையே உலகாக நானிருக்க
ஊர் மாறிப் போனாயே
உறவறுக்க துனிந்தாயே...

எழுதியவர் : avighaya (21-Aug-10, 8:57 pm)
சேர்த்தது : avighaya
பார்வை : 518

மேலே