நம் பிரிவு

என் உலகே!
உன்னத உள்ளங்கள்
ஊமையான நேரமிது
உயிரான ஒவியம்
உயிரறுந்து போகும் வேளையிது
உயிர் பிரியுமேயல்லாது
உளமான மனம் பிரியுமோ?
கேள்வியுடன் செல்கிறேன்
உன் மட்டும் பதில் போதுமென்று...

எழுதியவர் : avighaya (21-Aug-10, 9:31 pm)
சேர்த்தது : avighaya
பார்வை : 824

மேலே