பெண்ணால்
" ஏ! பெண்ணே,
என்னை ஏன் இப்படி கொள்கிறாய்
எனக்கு ஆசைதான் உனக்காக அழுவதற்கு.
என்ன செய்வது,
உன்னை நினைத்து அழுது அழுது
கண்களில் கண்ணீர் பற்றாக்குறை.
உன் பார்வையுடன் கலந்த மௌனம்
என் உயிரை எடுக்குதடி.
என்னை கொன்றுவிடு என் இதயத்தை
வென்றவளே.
உணர்வுக்குள் போராடுகிறேன்
எண்ணங்களை வெல்ல முடியவில்லை.
"இறப்பதற்கு துணிந்துவிட்டேன்
ஒரு பெண்ணால் அதுவும் உன்னால்......