நரகமானது என் வாழ் நாள் முழுவதும்...!

காதல்...!

காதலிக்கும் பொது
சொர்க்க இன்பத்தின் உச்சியில் இருந்தேன்...!
இப்போ அவள் என்னை விட்டு
பிரியும் பொது
அந்த சொர்க்கம் உடனே
நரகமானது என் வாழ் நாள் முழுவதும்...!

எழுதியவர் : கார்த்திக் . பெ (22-Aug-10, 7:39 pm)
பார்வை : 796

மேலே