நட்புக்குள் துரோகம்

நண்பர்களே,
நம்பிக்கைக்கும் நட்புக்கும் வெகு தூரம்,
நம்பிக்கை இருக்கு பொழுது'
நண்பன் இல்லாமல் போகிறான்,
நண்பன் இருக்கும் பொழுது'
நட்பு இல்லாமல் போகிறது,
சில சுயநலம் விளையாடுவதால்,
நட்புக்குள் துரோகத்தை இணைத்து விடாதே நண்பர்களே…….

எழுதியவர் : davidjc (8-Dec-11, 7:17 am)
பார்வை : 1181

மேலே