அழகு

முகத்தில் சுருளும் முடி

அவள் பார்வையில்
அழகுக்கு
அழகு...

அவள் அம்மாவிற்கோ
எரிச்சல்
கண்ணில் விழுவதால்...

அவள் ஆசிரியருக்கோ
கோபம்
அவள் அதையே கவனிப்பதால்...

முடிக்கோ
சந்தோஷம்
அழகு நிலையத்தில் சுருட்டி விடுவதால்...

எழுதியவர் : shruthi (8-Dec-11, 11:52 pm)
சேர்த்தது : shruthi
Tanglish : alagu
பார்வை : 281

மேலே