விதி 555
உயிரே...
உன் விருப்பம் இன்றி
ஒருவன் உன் கரம் பிடித்தான்....
அன்று நீ சந்தோசத்தை இழந்தாய்......
இன்று நீ ...
வாழ்கையை இழந்து நிற்கிறாய் ....
விதவையாக.......
உயிரே...
உன் விருப்பம் இன்றி
ஒருவன் உன் கரம் பிடித்தான்....
அன்று நீ சந்தோசத்தை இழந்தாய்......
இன்று நீ ...
வாழ்கையை இழந்து நிற்கிறாய் ....
விதவையாக.......