கலைஞன்

அடி காதலியே

உனக்கு மட்டும் எனை

காதலிக்கத் தெரிந்திருந்தால்

நான் என்றோ

வாழ்ந்திருப்பேன்


என் சிறிய வாழ்க்கையை

எழுதியவர் : பாலு, கரூர் (10-Dec-11, 12:25 pm)
சேர்த்தது : balasundaram
பார்வை : 223

மேலே