ரோஜா முள்

ரோஜா போன்ற முகத்தை உடைய பெண்கள்
ரோஜா போன்ற இதயம் உடைய ஆண்களின் - இதயத்தை
ஏன் ரோஜா முள்ளால் குத்தி கிழிகின்றனவோ தொரியவில்லை .......!

எழுதியவர் : சௌந்தர் ராஜன் (12-Dec-11, 4:59 pm)
Tanglish : roja mul
பார்வை : 590

மேலே