மாலை

எனக்கு கிடைக்கும் மணமாலைக்கு

காரணம் அவள் என நினைத்தேன் !

ஆனால் அவளோ

நான் பிணமாலை அணிய வாய்ப்பளிதுவிட்டால்

அவள் திருமண கோலத்தில் !!!!!!!!

எழுதியவர் : அஹ்மத்.AS (13-Dec-11, 10:02 am)
சேர்த்தது : ahamed6mad
Tanglish : maalai
பார்வை : 269

மேலே