காதல் தோல்வி
கல்லின் வலி உழிக்கு தெரியாது
முள்ளின் வலி பூவுக்கு தெரியாது
பருவத்தின் வலி பயிருக்கு தெரியாது
உருவத்தின் வலி நிழலுக்கு தெரியாது
நீரின் வலி பாதைக்கு தெரியாது
பாசத்தின் வலி குழந்தைக்கு தெரியாது
என் இதயத்தின் வலி அவளுக்கு தெரியவில்லையே!!!
கல்லால் அடித்தாலும் பரவ இல்லை
உளியால் செதுக்கினாலும் பரவ இல்லை
முள்ளால் குத்தினாலும் பரவா இல்லை
என் பருவத்தின் வலி !!!!
நீரின் வகத்தை போல பாதைகள் மாறி
பாசதினுள் நான் குழந்தையாகி ஏங்கினேன் !
அவளோ செதுக்க தெரியாத கலைஞனோட !!!!!!!?????
இவன் (மு.ஆ.தி)