உன்னை எண்ணி வாழ்ந்தால் போதும் 555
என் உறவே....
நான் செல்லும் திசை எங்கும்
என் நிழலாகவே நீ வந்தாய்....
நான் உறங்கிய போது
என் நித்திரையில் நீ வந்தாய்....
என் வாழ்வில் நிழலாகவும்
நித்திரையகவும் வந்த நீ...
இன்று நீ இருக்கும் திசை
எதுவென்று அறியும் சக்தி .....
என்னிடமில்லை ....
இருந்தால் வந்துவிடுவேன்
நானும்.....
என் உயிர் காதலிக்கு
இதய அஞ்சலி .....