தவிப்பு

நீயோ, என்னை பார்க்க கூடாது என்று
நினைக்கிறாய்......!!!!!

ஆனால், நானோ உன்னை பார்க்க வேண்டும் என்று
நினைக்கிறேன்......!!!!!

நான் பார்க்கும் தொலைவில் நீ இல்லை என்றாலும்,
நான் உன்னை பார்க்க வேண்டும் என்று ஒவ்வொரு
முறையும் நானும், என் இதயமும் துடிக்கும் போதெல்லாம் , என் கண்களில் இருந்து என்னை அறியாமல் வருகிறது "கண்ணீர் துளிகள்".

அதற்கு கூட உன்னை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது போல!!!!!!!!

எழுதியவர் : saranya (13-Dec-11, 4:37 pm)
Tanglish : thavippu
பார்வை : 227

மேலே