காதலே, காதலே

காதலே, காதலே
காற்றாய் வந்த காதலே,
கண்ணிர் தந்த காதலே..
கடலை ரசிக்க வைத்த காதலே
கவிதை எழுத வைத்த காதலே
என்னவன் கை பிடித்து செல்ல
நினைத்தேன் காதலே
இறுதில் கல்லரையில்
இடம் பிடிக்க வைத்தாய் காதலே........

எழுதியவர் : M. Durga (14-Dec-11, 11:50 am)
பார்வை : 327

மேலே