பிரியா உறவே

விதையே,
என்னை முதன்முறை கிறுக்கச் செய்த கவிதையே!
தூரிகையே,
என் கண்ணீர் துடைத்திட்ட தூரிகையே!
பால்யமே,
என்னுள் நிறைந்த பால்ய நினைவே!
மறக்க முடியா உறவே, விதுபாலா!!

எழுதியவர் : பூங்குழலி (15-Dec-11, 9:59 am)
பார்வை : 509

மேலே