ஒருதலை காதல்
அன்பாக இருப்பாய் என்று நினைத்தேன்
ஆனால்
அமைதியாக விட்டு சென்றாய்
காதலனாக இருப்பாய் என்று நினைத்தேன்
ஆனால்
கனவாக விட்டு சென்றாய்
உண்மையாக இருப்பாய் என்று நினைத்தேன் ஆனால்
உதறி விட்டு சென்றாய்
துணையாக இருப்பாய் என்று நினைத்தேன் ஆனால்
என் மனதை துண்டாக்கி சென்றாயோ ....