ஒருவர் வாழும் ஆலையம் 555

பெண்ணே.....

நேசித்த என் இதயத்தை
நீ காயபடுதிவிட்டு சென்றாய்....

அங்கு இன்னொருவன் உன்னை
காயபடுதிவிட்டு சென்றான்.....

நீயோ துடித்துக்கொண்டு இருகிறாய்......

உன் பிரிவால் நான் துடித்துக்கொண்டு
இருப்பதை உணர்ந்திருப்பாய்.....

நான் இன்னும் உனக்காக
காத்துகொண்டு இருக்கிறேன்.....

உனக்கு சம்மதம் என்றால் ....

என் தோளில் வந்து சேர் .......

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (15-Dec-11, 3:16 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 296

மேலே