பாரதி முதல் அப்துல் கலாம் வரை.

பாரதி முதல் அப்துல் கலாம் வரை........
எனக்கு ,
"ரௌத்திரத்தை பாரதியின் கவிதைகள் தந்தன
உதவும் உள்ளத்தை கர்ணனின் கரங்கள் தந்தன
உண்மையை ஹரிச்சந்திரனின் செயல்கள் தந்தன
கல்வியை காமராஜரின் கண்கள் தந்தன
வீரத்தை பகத் சிங்கின் மார்புகள் தந்தன
பொறுமையை மகாத்மாவின் வழி(வலி)கள் தந்தன
விவேகத்தை விவேகானந்திரன் சொற்கள் தந்தன
கனவுகளை உண்மையாக்க கலாமின் கூற்றுகள் தந்தன ........... "

எழுதியவர் : இந்தியன் (15-Dec-11, 2:55 pm)
சேர்த்தது : GOPINAATH
பார்வை : 229

மேலே