காலம் எழுதுகிற கோலம்!

காலமே!

சுருக்கமாகச்
சொல்லாமல்
இத்தனை
சுருக்கங்களோடா
சொல்வது?

இதுதான் -
"முதுமை!" என்று.

எழுதியவர் : முத்து நாடன் (15-Dec-11, 3:22 pm)
பார்வை : 209

மேலே