நட்பின் நினைவுகள் ...
கல்லூரிச் சாலையில்
மழைத்துளி...!!!
என்னைச் செல்லமாய்...
தீண்டும் போதெல்லாம்...
நண்பர்களே!!!...
நாம்... மழைச்சாறலில்
மணிக்கணக்கில்...
பேசிய நிமிடங்கள் தான்
என் மனதில் ...
தவறாமல் வந்து மலரும்
வருடங்கள் பல கடந்த போதும்
இன்றும் கூட...
நிலா தோழி...