பிரிவோம் சந்த்திப்போம் 555
தோழியே....
உன்னோடு நான் பேசும் போதெல்லாம்
சிறகுகளே இல்லாமல் .....
விண்ணில் பறக்கிறேன்.......
தொலைவில் மலை உச்சியில்
உருவாகிய நதி .....
நம் பாதங்களை வந்து
தஞ்சமடைவதுபோல் ......
எங்கோ பிறந்து வளர்ந்த நாம்
நட்பு என்னும் பாசத்தால்
இணைந்திருகின்றோம்.......
நட்புடன்........