நந்தவனமாய் மாறியதோ!!!...

நட்பே!!! ...
நம் பதம் பட்ட இடமெல்லாம்...
சந்தோஷ மலர்கள் மலர்ந்தன...
அதனால் தானோ என்னவோ?!...
நம் கல்லூரிச் சாலையனைத்தும்
நந்தவனமாய் மாறியதோ!!!??!!!....

-நிலா தோழி...

எழுதியவர் : நிலா தோழி... (16-Dec-11, 4:24 pm)
பார்வை : 385

மேலே