உன்னைவிட்டு போக முடியாதம்மா 555

தோழியே......

என்னை நேசிக்கும் அவளை
மணந்தால்.....

என் வாழ்கை அழகாய்
அமையும் என்றாய்.....

அவளோ நான் கரம் பிடிக்கும்
நிமிடமுதல் நம் நட்பை
பிரிக்க நினைக்கிறாள்.......


நானும் பிரிந்துவிட்டேன் ....

நம் நட்பைவிட்டல்ல ......

அவளை விட்டு ......

நட்பா ?காதலா?


என்ற கேள்வியில் நட்புதான்
என்று நான் வந்துவிட்டேன்.....

என் முடிவு சரியா?? தவறா??


தெரியாது .....

என் உலகமே நீங்கள்தான் ...

இதுதான் என் வாழ்கை..........

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (16-Dec-11, 4:33 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 277

மேலே