அன்பே வாழ்வின் அச்சாணி

அச்சாணி வண்டியை
அழகாக ஓட வைக்கும்
அன்பு வாழ்கையை
அழகாக மாற வைக்கும்

எழுதியவர் : (16-Dec-11, 5:02 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 425

மேலே