புறம் கூறாதே

புறம் கூறும் வாய் -

மண் புற்று

சொல் விஷம் கக்கும்

பாம்பு நினைவு வாழும் இதயம்

எழுதியவர் : (16-Dec-11, 5:06 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
Tanglish : puram korathey
பார்வை : 326

மேலே