என் அன்பே பிரதீபா..........!!!
![](https://eluthu.com/images/loading.gif)
சின்ன சின்ன மழலையா
நாம ரெண்டு பெரும் சேந்தோம் பள்ளியில.....
சினுகி சினுகி நீ என்ன கடிச்சியே
சிறு வயசுல.....
துள்ளி துள்ளி ஓடிதான் நாம
சேந்து படிச்சோமே ஒன்னாக.....
செல்ல செல்ல பேச்சால என்ன
ஆடி அடக்கின அலகா.........
கண்ணு கண்ணு என்று சொல்லி
கண்ணீர துடச்சியே மெதுவா.......
சோகம்னு சொல்லி வந்தாலும் உன் கரம்
புன்னகனு சொல்லி வந்தாலும் இரு கரம்.....
நீயும் நானும் சிரிசோமே சின்ன வயசு இளசுல
இப்போ நீ இல்லையே நா மட்டும் இங்கு தனிமையில.......
உப்பு மூட்டை தூக்கியே ஓடி விளையாடின
திருடி திருடி பறித்த மாங்கா இன்னும் இனிக்குதே........
பட்டினி கிடந்த என்ன வீடுக்கு அழச்ச
கத சொல்லவா ......
பாட்டி இறந்த சோகத்துல நா இருக்கயில
என்ன நெஞ்சில வெச்சி பாத்தியே அத சொல்லவா.......
நித்தம் நித்தம் பேச்சே சிரிப்பழகி
என்ன இன்னும் மறக்காம செஞ்ச பேரழகி......
ஊருக்கு சொலுவேன் உன் நட்பு
இன்னும் இருக்குதே சொல்லறதுக்கு.....
என் அன்பே பிரதீபா..........!!!