என் காதல் உனக்கு விளையாட்ட.
அன்பே
நீ ஒரு ஆப்பிள்
நாம் சந்திப்போம் மாப்தொப்பில்.
நீ ஒரு ஆரஞ்சு
என் மனதை பார் ஆராய்த்து.
நீ ஒரு மாதுளை
என் மனதில் ஏற்படுத்தி விடாதே
மா துளை.
நீ ஒரு திராட்சை
என் கழுத்தில் உள்ளதோ
உத்திராட்சை.
நீ ஒரு சப்போட்டா
என் காதல் உனக்கு விளையாட்ட.
நீ ஒரு அன்னாட்சி
என்னை ஆக்கி விடாதே
சன்னியாட்சி.