சுற்று சூழல்

பறந்து , விரிந்து கிடக்கும்
உலகத்தில் - நாகரீகம்
நவீன மாற்றமென-
சுருங்கி கிடக்கும்
சுற்று சூழல் !
மாற்றம் எனும் பெயரில்
மாசுப்படுத்தாமல் இருப்போம் !

எழுதியவர் : சுரேஷ்.G (21-Dec-11, 12:20 pm)
பார்வை : 2300

மேலே