நீ தந்த வலி...
காலத்தின் பாதையில் நீ விலகி சென்ற பின்னும்
விலகாமல் நிலைத்து நிற்கின்றது உன் நினைவு...
வழி எங்கும் உன்னையே எனக்கு நினைவுபடுத்துகின்றது...
வேண்டாம் என்று விலகவும் தெரியவில்லை,
வேண்டும் என்று பழகவும் தெரியவில்லை...
உன் முகம் தேடி அலையும் விழிக்கு என்னவென்று
புரியவைப்பது நீ தந்து சென்றது வலி மட்டும் தான் என்பதை.......