உனக்குமுன் உயிர் துறப்பேன் 555
![](https://eluthu.com/images/loading.gif)
பாவையே.....
நீதான் என் துணைவி என்று
நினைத்து வாழும் என்னை.....
உன் திருமணத்திற்கு என்னை
அழைக்கிறாய்......
என்னவள் கழுத்தில் வேறொருவன்
மாலை இடுவதை பார்கவா???
இல்லை மாலை சூடும் வேளையில்
நான் மண்ணில் சரிவதை பார்கவா.....???