”உறக்கம்...?

”உறக்கம்...?”
கருவறை உறக்கம்
கல்லறை உறக்கத்தை
விட கொடியது
என்பதை உணர்ந்தேன்..
காதல் தோல்வியின் போது...!

எழுதியவர் : சிவா ஆனந்தி (21-Dec-11, 10:12 pm)
பார்வை : 345

மேலே