தொலைபேசி
தொலைந்து போன உறவில் மீண்டும் சேர்ந்தேன் தொலைபேசியில்...
நீ வேண்டாம் எனக்கு உன் நினைவுகள் மட்டுமே போதும் !
புகைப்படம் இல்லாமலே உன்னை காண்பேன் ...உன் நினைவில் விழி மூடினால் என் விழி திரையில் நீ!