ட்ரிங்...ட்ரிங்...ட்ரிங்...

”உன்னை அழைக்கமாட்டேன்”
என்று சொல்லி
அழைப்பதே
என் வழக்கம்.
”உன்னை அழைக்கிறேன்”
என்று சொல்லி
அழைக்காமல் போவதே
உன் பழக்கம்.

எழுதியவர் : (20-Dec-11, 3:32 pm)
பார்வை : 594

மேலே