நட்பு
நன்மை செய்யும் நட்பு
தீமையை விளக்கும் நட்பு
தோல்வியில் துணை நிற்கும் நட்பு
வெற்றியை பன்மடங்காகும் நட்பு
உன்னுடன் நீயாய் இருப்பது நட்பு
உனக்காகவே நட்பு
எனக்காக நீயும் என்பது நட்பு
நானும் நீயும் என்பது நட்பல்ல நாம் என்ற நினைப்பே நட்பு
சொள்ளமுடியததும் சொல்லமுடிந்த இடம் நட்பு
எண்ண முடியாததையும் கூட எண்ணி உனக்காக செய்வது நட்பு
ஆறிலும் நட்பு நூறிலும் நட்பு
வயது வித்தியாசம் இல்லாதது நட்பு
நமக்குள் நாமாய் இருபது நட்பு
வானை போன்றது நட்பு
பாலினம் சமயம் பார்க்காதது நட்பு
நட்பு என்ற சொல்லுக்கு வேறு இணை இல்லாத சொல் நட்பு