ஏக்கம்
என் கண்களில் குடியேறியவன்
ஏனோ தெரியவில்லை .........
என்னோடு இருந்தாலும்
இல்லாததுபோல்
கேட்டு கூறுங்கள்
காரணத்தை
என்னிடம் அல்ல
அவனை நினைத்து
வலியால் பிரசவித்து கொண்டு இருக்கும்
என் இதயத்திடம்............
என் கண்களில் குடியேறியவன்
ஏனோ தெரியவில்லை .........
என்னோடு இருந்தாலும்
இல்லாததுபோல்
கேட்டு கூறுங்கள்
காரணத்தை
என்னிடம் அல்ல
அவனை நினைத்து
வலியால் பிரசவித்து கொண்டு இருக்கும்
என் இதயத்திடம்............