தோழியே ..............

தோழி !
இனி
வருங்காலங்களில்
நாம் சந்திப்போம்
என்பது சந்தேகமே ...............

உன் நட்பில்ல
என் எதிர்காலமும்
இந்த உலகில் சந்தேகமே ...............

தோழியே !
நீ என்றும் வாழ்க
சந்தோசமாக ................

எழுதியவர் : ப.ராஜேஷ் (22-Dec-11, 11:18 pm)
பார்வை : 677

மேலே