தோழியே உன் பிரிவு ....................

ஒரு செடியில் இருந்து
பூக்கள் பறிக்கப்படும்
போதெல்லாம்,


என்னிடமிருந்து
நீ பிரிந்ததையே
நினைக்கிறேன் தோழி ...................

எழுதியவர் : ப.ராஜேஷ் (22-Dec-11, 11:07 pm)
பார்வை : 556

மேலே