கருணை உள்ளம் கடவுளாக ! (கிறிஸ்துமஸ் வாழ்த்து )

கருணை உள்ளம் இன்று
கடவுளாக பிறந்த நாள்

மாட்டு தொழுவத்தில் மகத்தான
உன் பிறப்பு

இரட்சிக்க மனிதர்களை இங்கே
ஏசுநாதர் அவதரித்தார்

வருதப்பகிறவர்களே வாருங்கள்
என்னிடத்தில் என்றார்

பாரம் சுமப்போறுக்கும் நான்
இளைப்பாறுதல் தருவேன் என்றார்

போற்றி கொண்டாடிடும் இன்று
உலகமே இதன் சிறப்பு

கருணை உள்ளம் கொண்ட
கடவுளே நீரே என்று !


படைப்பு:
மேரி கரோலின்.

தகவல்:
-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : தகவல்.ஸ்ரீவை.காதர் (24-Dec-11, 1:38 pm)
பார்வை : 839

மேலே