திரை வரிசை

நகைச்சுவை திங்களில்
நான் உன்னை சந்தித்தேன்,
காதல் செவ்வாயில் நம்
காதல் மலர்ந்தது
நம் காதல் காவிய புதனாய்
இருக்கட்டும் என்று
நான் நினைத்தேன்
ஆனால் உன் அண்ணனோ
அது அதிரடி வியாழனாகத்தன் இருக்க வேண்டும் என்கிறான்
இறுதியில் நம் காதல் பெற்றோர்கள் சம்மதப்படி சூப்பர் ஹிட் வெள்ளியாக முடிந்ததில்
நமக்கு சந்தோசம்தான்.

எழுதியவர் : yasmeen (24-Dec-11, 2:42 pm)
சேர்த்தது : Yasmeen
பார்வை : 224

மேலே