புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

தீமைகளை மறந்து
நல்லதை செய்திட
சோதனைகளை மறந்து
சாதனைகளை செய்திட
தோல்வியை மறந்து
வெற்றியை அடைந்திட
புதுப்பொலிவோடு
புத்தொளி வீசிட
துன்பங்கள் நீங்கி
இன்பங்கள் பொங்கிட
புன்னகை முகத்தோடு
புதுவருடத்தை வாழ்த்தி
வரவேற்ப்போம்.

எழுதியவர் : சிவராமன். ப (24-Dec-11, 7:40 pm)
பார்வை : 777

மேலே