பாலினும் வெண்மைநீ

கலங்கிய மானுடக் கண்ணீர் துடைத்தே
நிலங்கள் வணங்கிட நின்றாய் - துலங்கிடும்
காலம் பகுத்தாய் கிறித்து உயர்வாழ்வால்
பாலினும் வெண்மைநீ பார்.

எழுதியவர் : புதுயுகன் (24-Dec-11, 7:38 pm)
பார்வை : 336

மேலே