வரம்

கண்ணிடை தோன்றும் கனவுகள் யாவும் கவிதையாய் உன்னிடம் விடுத்தேன்
உன் முன்னிடை நின்று வரம் கேட்க அவை என்னிடை தந்தே எமக்கருள் செய்வாய்

எழுதியவர் : ராம் சங்கர் (24-Dec-11, 11:56 pm)
சேர்த்தது : ramshankar
Tanglish : varam
பார்வை : 354

மேலே